நட்பு வலை

Tuesday, 30 August 2011

பூர்ண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் 
பச்சருசி மாவு :                      ஒரு கப்
பொட்டுக்கடலைமாவு :    அரை கப்
ஏலக்காய்                           :   5
துருவிய தேங்காய்        : அரை மூடி
சக்கரை :           இனிப்புக்கு தேவையான அளவு
 ஆயில் :           ஒரு ஸ்பூன் 

Monday, 15 August 2011

பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி

 
தேவையான பொருட்கள் 
ஆயில் :                             150 மில்லிகிராம்.
வெள்ளைப்பூண்டு :      100 கிராம் 
இஞ்சி :                               50  கிராம்
நெய் :                                  25  கிராம்
புதினா :                              சிறிதளவு 
பெரிய வெங்காயம்:     150  கிராம்
தக்காளி :                           6
எலுமிச்சம்பழம் :           2
மல்லி இலை :              சிறிதளவு     
மிளகாய்த்தூள் :           1 தேக்கரண்டி 
கோழிக்கறி :                   அரைக்கிலோ
பிரி.மசாலா :                 1 ஸ்பூன்
பிரி.அரிசி :                      அரைக்கிலோ

பட்டை, கிராம்பு,ஏலக்காய்: 10 

சுதந்திர நல்வாழ்த்துக்கள்

அன்பிக்கினிய வலையுல நெஞ்சங்களுக்கு , உங்கள் அன்பு சகோதரியின் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் 

Thursday, 11 August 2011

தெய்வ குளத்து காளியம்மன்

அன்பான வாசகர்களே நான் பொள்ளாச்சியை சார்ந்த ஒரு கிராமத்தில் உள்ள கோவிலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன். பொள்ளாச்சியை அடுத்து 18 கி.மீ. தொலைவில் ஆனைமலை செல்லும் வழியில் சேத்துமடை என்ற ஒரு கிராமம் உள்ளது.

 ஆனைமலை செல்லும் அனைத்து பேருந்துகளும் செத்துமடைக்கு செல்லும். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தெய்வ குளத்து காளியம்மன் என்ற திருக்கோவில்

Wednesday, 27 July 2011

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான் பொருட்கள் 


நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் :  250  கிராம் 
ஆயில் : தேவையான அளவு 
கடுகு : ஒரு சிட்டிகை 
கருவேப்பிலை : 2 கொத்து 
மிளகாய் தூள் : 1 ஸ்பூன் 
மட்டன் மசாலா : 1 ஸ்பூன்
கரம் மசாலா : அரை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவுWednesday, 20 July 2011

           !! அறிமுக பதிவு!!

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம் நான் நீண்ட நாட்களாக ஒரு வலை தளம் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அனால் அதற்க்கு சரியான நேரம் இல்லை. வலை என்றாலே மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும், அதை மெயின்டைன் பண்ண ஒரு ஆளுக்கு சம்பளம் தரவேண்டும், என்று ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள். அட நம்மால் எல்லாம் அது முடியாது என விட்டு விட்டேன்.