நட்பு வலை

Wednesday, 20 July 2011

           !! அறிமுக பதிவு!!

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம் நான் நீண்ட நாட்களாக ஒரு வலை தளம் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அனால் அதற்க்கு சரியான நேரம் இல்லை. வலை என்றாலே மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும், அதை மெயின்டைன் பண்ண ஒரு ஆளுக்கு சம்பளம் தரவேண்டும், என்று ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள். அட நம்மால் எல்லாம் அது முடியாது என விட்டு விட்டேன்.
ஒருநாள் நண்பர் ராஹுல் அவர்களின் உதவியினால் blogspot பற்றி தெரிந்து கொண்டேன்.

பிறகு நெட் கனைக்ஷன் எடுத்து பிளாக் பற்றி ஒரு மாத காலமாக தெரிந்து கொண்டேன்.பல பிளாக்குகளுக்கு கருத்துகளும் தெரிவித்தேன்,  இடையில் ஒரு இருபது பிளாக்குகள் ஆரம்பித்து, பிறகு அது அனைத்தையும் நீக்கியும் விட்டேன்.

இதோ எனக்கு பிடித்தமான டிசைனில் ஒரு பிளாக் இது எனக்கு மனதிற்கு மிகவும் பிடித்துள்ளது,
நண்பர் ஸ்பார்க் கார்த்தி   www.sparkkarthikovai.blogspot.com அவர்கள் எனது பிளாக்குக்கு அழகான  தலைப்பு படம்  அமைத்து கொடுத்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்....

பதிவு ஆரம்பித்து விட்டேன் என்ன எழுதுவது எப்படி எளிதுவது போன்ற குறிப்புகளை
இணைய நண்பர்கலான் நீங்கள் எனக்கு அளித்து உற்ச்சாக படுத்த வேண்டுகிறேன்.
தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்.

உங்கள் இனிய இணையதள சகோதரி அய்யம்மாள்

                   நன்றி வணக்கம்,,


19 comments:

 1. வாழ்த்துக்கள். ஆரம்பித்த பதிவு வளர்பிறையாய் வளரட்டும். பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. vazhlyhikalllllllllll,,,,,,

  ReplyDelete
 3. pallandu vazhla vazhlthukkal,,,,,,,,,

  ReplyDelete
 4. மறுமொழியிட்ட பதிவருக்கு நன்றி

  ReplyDelete
 5. பதிவுலகம் வந்திருக்கும் அன்பு தோழியே, உங்கள் பதிவு சிறக்க வாழ்த்துக்கள். முதல் பதிவில் என்னை பற்றியும் நாலு வார்த்தை சொல்லியுள்ளீர்கள்,நன்றி!
  உங்களின் முதல் followeraaga இருப்பதில் மகிழ்ச்சி, பதிவு சம்பந்தமான உதவிகளுக்கு அணுகவும்.

  ReplyDelete
 6. பதிவுலகம் ஒரு நட்புலகம்... இந்த உலகத்தில் இணைந்த நீங்கள் மேன்மேலும் வளர்ந்து பல ஆயிரம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்.
  உங்கள் ஊரைப் பற்றி, உங்களை சுற்றி நடப்பவை பற்றி நிறைய எழுதலாம்.
  நன்கு எழுதுங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 9. அன்புடன் வணக்கம்,

  பதிவுலகம் தங்களை வரவேற்கிறது..
  ஒரு சில ஆலோசனைகள்...

  தங்களோடு இணையும் அன்பர்களுடைய வலைப்பூக்களில் தாங்களும் இணையுங்கள்..

  அவர்களது வலைத்தளத்திற்கு சென்று கட்டுரைகளை படித்துப் பார்த்து பின் ஊட்டமிடுங்கள்..

  நன்று - சூப்பர் - அருமை - வாழ்த்துக்கள் -இப்படிப்பட்ட ஒற்றை வார்த்தை பின் ஊட்டங்களை தவிருங்கள் ( இவை படிக்காமல் தரப்படுவது என்பது என் கருத்து )

  வலைப்பதிவர்களுக்கு ஊக்கம் தாருங்கள்..

  இன்னகாரணங்களால் தங்கள் வலைப்பூ மேன்மேலும் வளரும்..

  நன்றி..

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 10. இன்னொரு கருத்தை மறந்துவிட்டேன்,

  பின் ஊட்டமிடுபவருக்கு தனித்தனியே பின் ஊட்டத்தில் பதில் தாருங்கள்..

  நன்றி..

  ReplyDelete
 11. இன்னொரு வேண்டுகோள்,

  தங்கள் வலைப்பக்கத்தில் SUBSCRIPTION VIA EMAIL என்ற வசதியை இணைக்கவும்..

  இது மறவாமல் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வரவழைக்கும்.

  நன்றி..

  ReplyDelete
 12. புதுமுகத்துக்கு நல்வரவு!வாருங்கள்.பதிவுலகை உங்கள் எண்ணங்களால் நிரப்புங்கள்!வாழ்த்துகள்,அய்யம்மாள்!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. உங்கள் பிளாக் பல நூறு பதிவு காண வாழ்த்துக்கள், சகோ !

  ReplyDelete
 15. வாங்க வாங்க....கருத்துக்களை அள்ளித் தாங்க தாங்க....

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. varungal sagothari!

  Regards,
  T.Thalaivi

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் சகோதரி !

  உண்மைவிரும்பி.
  மும்பை

  ReplyDelete
 19. எனது பெட்டகம் வலைப்பூ கண்ணுற்று தாங்கள் அனுப்பிய கருத்துகளுக்கு அய்யம்மாள் அவர்களுக்கு நன்றிகள் பல! பெட்டகம் வலைப்பூ உங்களுக்கு நாளும் உதவும். அன்புடன் முஹம்மது அலி

  ReplyDelete

எனது வலை பூவிற்கு வந்து என் எண்ணங்களை படித்து கருத்தளிக்க வந்துள்ள சகோதர! சகோதரிகளே!! தங்கள் ஆதரவை என்றும் எனக்களிக்க வேண்டுகிறேன், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வாரி வழங்குங்கள்!