அன்பிக்கினிய வலையுல நெஞ்சங்களுக்கு , உங்கள் அன்பு சகோதரியின் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்
எனது வீட்டில் சுதந்திர தின விடுமுறைக்கு சிக்கன் பிரியாணி செய்துள்ளேன்.(குழந்தைகளும் என் கணவரும் விரும்பி கேட்டதால்) டேஸ்ட் நல்லாருக்கான்னு சாப்பிட்டு பாத்து சொல்லுங்க....... இதன் செய்முறை aduththa பகிர்வில்.........
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம், இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்,ஜெய்ஹிந்த்
எனது வலை பூவிற்கு வந்து என் எண்ணங்களை படித்து கருத்தளிக்க வந்துள்ள சகோதர! சகோதரிகளே!! தங்கள் ஆதரவை என்றும் எனக்களிக்க வேண்டுகிறேன், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வாரி வழங்குங்கள்!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteசிக்கன் பிரியாணி அருமையான ருசியோடு உள்ளது சகோ.
ReplyDeleteஉப்பும் கரக்ட்டாக உள்ளது .
வழக்கம் போல் இல்லாமல் இன்று நிறைய சாப்பிட்டு விட்டேன் .
நன்றி பிரியாணிக்கு சகோ
Congratulations madam
ReplyDeleteHappy Independence day
வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரி..
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்...
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteசுதந்திர தினத்தை பிரியாநியோடு கொண்டாடிட்டீங்க போல இருக்கே, வாழ்த்துக்கள்,ஹேப்பி பிரியாணி!!!!!!!!
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள். N V தயாரிப்பு பற்றிய செய்திகளை தவிர்க்கலாமே. இதனால் அனைவரும் தங்கள் பதிவினை ஆவலுடன் படிக்க விரும்புவார்களே!
ReplyDeleteஇது என் தாழ்மையான ஆலோசனை + வேண்டுகோள் மட்டுமே. பிறகு உங்கள் விருப்பம்.
என் பதிவுக்கு வந்து கருத்தளித்துள்ளதற்கு என் நன்றிகள். vgk
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம், இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்,ஜெய்ஹிந்த்
ReplyDelete