பச்சருசி மாவு : ஒரு கப்
பொட்டுக்கடலைமாவு : அரை கப்
ஏலக்காய் : 5
துருவிய தேங்காய் : அரை மூடி
சக்கரை : இனிப்புக்கு தேவையான அளவு
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
செய்முறை:
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, 1 ஸ்பூன் ஆயிலுடன் நன்கு பிசைந்து , சப்பாத்தி மாவுபோல உருண்டை பிடித்து வட்டமாக தேய்க்கவும், பின் துருவிய தேங்காய், சக்கரை, வறுத்து பொடியாக்கிய ஏலக்காய் ஆகியவற்றை தேய்த்து வைத்த மாவின் நடுவில் 3 ஸ்பூன் வைத்து மாவை மடித்து சுற்றிலும் மூடி ஆவியில் நன்றாக வேகவைத்து நன்றாக வெந்ததும் பரிமாறவும்.
கொழுக்கட்டை பிரியனான பிள்ளையாருக்கு படைத்து வழிபாட்டு அனைவும் அவனருள் பெறுவோம் ,
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
பிள்ளையார் ஸபெஷலா...
ReplyDeletevinaayagar sathurththi vaalththukkal, sago!!!!!!!!!
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ReplyDeleteகொழுக்கட்டை படமும் செய்முறையும் அமர்க்களம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.......
ReplyDeleteகொழுக்கட்டை பார்க்க ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteஆகா விநாயக சதுர்த்திக் கொழுக்கட்டையை தவற
ReplyDeleteவிட்டுட்டேனே .பரவாயில்லை பிந்திய வாழ்த்துக்களும்
பாராட்டும் சகோ .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
வாருங்கள் சகோ என் தளத்திற்கும் .....
கொழுக்கட்டை எங்களுக்கு கிடையாத சகோதரி?..சும்மா
ReplyDeleteகேட்டேன் மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ப்ளீஸ்…சீனுவாசன் பக்கங்களுக்கும்
ReplyDeleteஒரு வாட்டி வாங்க!
நல்லா இருக்கா சொல்லுங்க!
வாங்க பழகலாம்!...
அக்கா வெறும் செய்முறை மட்டும் தானா? எங்களுக்கு செஞ்சி தரமாட்டீங்களா?
ReplyDeleteவலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்
ReplyDeleteகொழுக்கட்டை செய்யும் முறை மிக எளிதானதாக இருக்கிறதே!
ReplyDeleteஇனிமையான சுவையான பகிருக்குப் பாராட்டுக்கள்>
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபூர்ணம் பூக்காத கொழுக்கட்டை?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
கொழுக்கட்டையில் நல்ல சுவை. பாராட்டுக்கள்.
ReplyDeleteRespected Madam,
I am very Happy to share an award with you in the following Link:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
This is just for your information, please.
If time permits you may please visit and offer your comments.
Yours,
VGK