நட்பு வலை
Friday 5 April 2013
வடகறி
தேவையான பொருட்கள் : - கடலைப்பருப்பு - 200 கி வெங்காயம் - நான்கு தக்காளி - இரண்டு துருவிய தேங்காய் - 200 கி
Tuesday 30 August 2011
Monday 15 August 2011
பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
ஆயில் : 150 மில்லிகிராம்.
வெள்ளைப்பூண்டு : 100 கிராம்
இஞ்சி : 50 கிராம்
நெய் : 25 கிராம்
புதினா : சிறிதளவு
பெரிய வெங்காயம்: 150 கிராம்
தக்காளி : 6
எலுமிச்சம்பழம் : 2
மல்லி இலை : சிறிதளவு
மிளகாய்த்தூள் : 1 தேக்கரண்டி
கோழிக்கறி : அரைக்கிலோ
பிரி.மசாலா : 1 ஸ்பூன்
பிரி.அரிசி : அரைக்கிலோ
பட்டை, கிராம்பு,ஏலக்காய்: 10
சுதந்திர நல்வாழ்த்துக்கள்
அன்பிக்கினிய வலையுல நெஞ்சங்களுக்கு , உங்கள் அன்பு சகோதரியின் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்
Thursday 11 August 2011
தெய்வ குளத்து காளியம்மன்
அன்பான வாசகர்களே நான் பொள்ளாச்சியை சார்ந்த ஒரு கிராமத்தில் உள்ள கோவிலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன். பொள்ளாச்சியை அடுத்து 18 கி.மீ. தொலைவில் ஆனைமலை செல்லும் வழியில் சேத்துமடை என்ற ஒரு கிராமம் உள்ளது.
ஆனைமலை செல்லும் அனைத்து பேருந்துகளும் செத்துமடைக்கு செல்லும். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தெய்வ குளத்து காளியம்மன் என்ற திருக்கோவில்
Subscribe to:
Posts (Atom)